Posts

மாதரே மாதரே

 மகனின் பசியைப் பல மைல்கள்   தூரத்தில் கூட      அறியும் அன்பான ,          அழகான              அம்மாவாக ,   பார்வை இழந்த போதும்       பரவசத்தோடு பேரனை          பார்த்துக்கொள்ளும்               பாட்டியாக ,   அன்பைக் கூட அதட்டியும்       அடித்துச் சொல்லும்              அக்காவாக ,     தன்னிகரில்லா பாசத்தை      அள்ளிக் கொடுக்கும் அன்பு             தங்கையாக ,   கெட்டதை விட்டுவிட்டு நல்லதை        மட்டுமே நன்றாக             சொல்லிக்கொடுக்கும் நல்ல                 நண்பியாக ,   கனவுகளை நனவாக்கும் வகையில்       கண்ணைக் காக்கும்          இமையைப்போல் அமையும்...

முயற்சி திருவினையாக்கும்

 முடிந்ததை நினைத்து முகம் வாடாதே வருவதை நினைத்து வருந்தாதே இருக்கிறதை நினைத்து இன்பம் கொள்....

காதல்

  காதல் நதியில் கரையைக் கடக்க வழியின்றி, கடல் அலைகளால் பாதங்களை மட்டும் நினைத்து விட்டு . என் கண்ணிரால் கடல் நீர் அனைத்தையும் உப்பாக மாற்றி விட்டு , கண்ணை துடைத்துக் கொண்டு கலக்கமின்றி கல்லறைக்கு சென்றேனடி உன் நினைவோடு ...... சிறகடித்து பறக்கும் சிறு பட்டாம்பூச்சியாய் உன்னை கண்டேனடி , கண்ட மறு நொடியே வண்ண மலராய் மலர்ந்தேனடி. அப்பொழுதாவது என்னை நெருங்கி வருவாய் என மனகணவு கண்டேன்.... கண்ணழகியே ,    உன் கண்களைக் காணாமல்       காலைப்பொழுதொ     விடியவில்லையடி ,    உதவிக்கு அழைக்கிறேன்      சூரிய கதிர்களை ,  உன் கண்களைத் திறக்க      திறவுகோலாக . .  . கிடைக்கும் என்று நம்பிய நாட்களை விட ,      கிடைக்காது என தெரிந்தும் விரும்பிய நாட்களே அதிகம்...

இதயம்

  காதலிக்கும் இரு உயிர்க்கும் ஒரு இதயம் தான்  அந்த ஒவ்வொரு இதயமும் ஒன்றினைவது தான் உயிர் உள்ள காதல்......